ஊடகவியலாளர் படுகொலை! மகிந்தவிடம் வாக்குமூலம் எடுக்கச் செல்கிறது குற்றப் புலனாய்வுத் துறை
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி இன்று அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவிடமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment