நல்லாட்சியில் அமைச்சருக்கும் அதிருப்தி
நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களை போன்று தானும் விரக்தியடைந்திருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பதுளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களுக்கும் அமைச்சர்களுக்கும் எந்தவொரு நல்லதும் நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment