Header Ads

test

வீதி விபத்து மூவர் படுகாயம்!

தம்புள்ளை – ஹபரண பிரதான வீதியின் பெல்ஹர பகுதியில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அவசர சிகிக்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹபரணயில் இருந்து தம்புள்ளை நோக்கி நெல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியும், தம்புள்ளையில் இருந்து ஹபரண நோக்கி நூடில்ஸ் ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியுள்ளன.

No comments