வவுனியாவில் கத்திமுனையில் அலரிவிதை உண்ணக்கொடுத்தமையால் பரபரப்பு
வவுனியாவில் இனம் தெரியாத நபர்களால் சிறுமிகளுக்கு அலரி விதை கத்திமுனையில் உண்ணக் கொடுத்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வியாழக்கிழமை வவுனியா, பொியார்குளத்தைச் சேர்ந்த 15வயதுடைய சிறுமிகள் பாடசலை முடிவடைந்தது வீடு வந்ததும் பாடப் புத்தகம் வாங்குவதற்காகச் சென்றபோது, முச்சக்கரவண்டியில் வந்த இனம் தெரியாதவர்களால் கட்டாயத்தின் பெயரில் சாந்தபுரம் பகுதிக்கு அழைத்துச் செல்லபட்டு, துன்புறுத்திய பின்னர் கத்திமுனையில் அலரிவிதை சாப்பிடக் கொடுக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து தப்பிவந்த சிறுமிகள் நடத்ததைப் உறவினரிடம் கூற இரு சிறுமிகளும் வவுனியா பொது மருத்துவமனையில் நேற்றிரவு சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்போது ஓட்டோவில் வந்த இனந்தெரியாதவர்கள் அவர்களை கட்டாயப்படுத்தி சாந்தபுரம் பகுதிக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியுதுடன், கத்தி முனையில் கட்டாயப்படுத்தி அரளி விதையையும் உண்ண வைத்தனர் என்று சிறுமிகளின் உறவினர்களால் கூறப்படுகின்றது.

Post a Comment