மிருகபலி தடை?
இந்துக் கோவில்களில் மேற்கொள்ளப்படும் மிருகபலியைத் தடை செய்வதற்கான யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டீ. எம். சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம்அளித்துள்ளது.
Post a Comment