Header Ads

test

இடைக்கால அறிக்கை மைத்திரியிடம்?


காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை கண்டறிவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின்  இன்று (05) முற்பகல் பாராளுமன்றத்தில் வைத்து ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கட்டது.
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸினால் அவ் அறிக்கை ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஆறுமாத காலமாக இடம்பெற்ற விசாரணைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையே இவ்வாறு ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

#Maithripala Sirisena #The Office on Missing Persons #Office on Missing Persons

No comments