Header Ads

test

''எமது நிலம் எமக்கு வேண்டும்'' கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும்

இந்த நூற்றாண்டின் கொடிய இனப்படுகொலைக்கு நீதி வேண்டி போராடும் தமிழினத்தின் உரிமை போராட்டத்திற்கு இன்று வரை நீதி வழங்க தாமதிக்கும் சர்வதேச சமூகத்தை தட்டி கேட்டு "எங்கள் நிலம் எமக்கு வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து நீதியான தீர்வுக்கு சர்வசன வாக்கெடுப்பின் மூலம் ஐ. நா. தலைமையில் நீதி கோரி உலக தமிழினத்தால் ஐ. நா. முருகதாசன் திடலில் நடத்தப்படும் "பொங்கு தமிழ்" பேரணி உள்ளிட்ட அனைத்து நீதிக்கான குரல் கொடுப்பு முயற்சிகளுக்கும் வலு சேர்க்கும் வகையில் கனடிய மண்ணில் கனடிய தமிழர் தேசிய அவையினரால் நடத்தப்படும் கனடா தமிழர்களால் முன்னெடுக்கப்படும் மாபெரும் "கண்டனமும் கவன ஈர்ப்பு போராட்டமும்"!

"எமது நிலம் எமக்கு வேண்டும்! எமது நிலமே எமக்கு வேண்டும்!"
ஓரணியில் பேரணியாக அனைவரும் அணிதிரண்டு எழுவோம்!

#Protest #Tamil #Canadian Tamil

No comments