Header Ads

test

உடல் மேல் தோல் இல்லாமல் பிறந்தது குழந்தை! வியப்பில் மக்கள்!

இந்தியாவில் குழந்தை ஒன்று உடலில் மேல் தோல் இல்லாமல் பிறந்துள்ளது. இச்சம்பவமானது அப்பகுதி மக்களை  பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த குழந்தை பார்ப்பதற்கு விச்சித்திரமாக காணப்படுகின்றது.

குழந்தை பார்பதற்கு வெள்ளை நிறமாகவும், கால், கைகள், உதடுகள் எல்லாம் சிவப்பு நிறமாகவும் காணப்படுகின்றது.

இதேவேளை, இது குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் நோயா அல்லது ஊட்டச்சத்து குறைப்பாடா என்பது தெரியவில்லை என வைத்தியர்களுக்கும் புதிராகவே உள்ளதாக தெரியவந்துள்ளது. 

No comments