ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கிய 'காற்றின் மொழி' திரைப்படம் இன்று வெள்ளியன்று வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் வித்யாபாலன் நடித்த சூப்பர்
ஹிட் படமான 'துமாரி சூளு' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ளார்.
# Kaatrin-Mozhi # Jothika
Post a Comment