Header Ads

test

எதிராக வாக்களித்தால் ஓதுக்கிய நிதியை வெட்டிவிடுவோம் எச்சரித்தார் உபதவிசாளர்


2019 இற்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். 
மாறாக எதிர்த்து வாக்களித்தால்  உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வெட்டி ஆதரவாக  வாக்களித்தவர்களுக்கு எங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கிவிடுவோம்  என கடந்த 13-12-2018 அன்று  பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர்  தொலைபேசியில்  எச்சரித்தார் என இன்று(17) இடம்பெற்ற ஊடக  சந்திப்பில் தெரிவித்தார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பளை பிரதேச சபை உறுப்பினர் தி. பிறேமிளா

No comments