விஸ்வாசம் கதை என்று வெளியானதா!ரசிகர்கள் கொந்தளிப்பு,
விஸ்வாசம் கதை என்று வெளியான செய்திகளில் உண்மையில்லை எனவும், இதுபோன்ற பொய் தகவல்களை வெளியிடும் இணையதளங்கள் மீது நடவடிக்கை வேண்டும் என அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
’விஸ்வாசம்’ படத்திற்கு உள்ள எதிர்பார்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் இணையதளங்கள் பல, ’விஸ்வாசம்’ படக்கதை இதுதான் என வெளியிடும் தகவல்களில் எதுவும் உண்மையில்லை என அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
’விவேகம்’ படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’. அஜித்துடன் நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்த படம் வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது.
வழக்கம் போல அஜித்தன் படங்களுக்கு இருக்கும் அதே வரவேற்பு ‘விஸ்வாசத்திற்கும் உருவாகியுள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளும் வலைதளங்கள் சில தங்களது தளத்திற்கு வாசகர்கள் வருகை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ’விஸ்வாசம்’ படம் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை இவை வெளியிட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக ‘விஸ்வாசம்’ படத்தின் கதை இதுதான் என்பது போல சில செய்திகள் பல்வேறு இணையதளங்களில் ஆக்கிரமித்துள்ளன. இதை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Post a Comment