Header Ads

test

பாரீஸ் ‘கிராண்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் இருபடங்களும் ரசிகர்கள் மகிழ்ச்சி.

பிரபலமான பாரீஸ் கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் இரு படங்களும் திரையிடப்படவுள்ளது.

இந்நிலையில் வரும் 10ம் தேதி இங்கு ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் என இரு படங்களும் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உலகிம் முழுதும் உள்ள பெரும்பாலான மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இரண்டு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறது. கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கமும் இரண்டு படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யவுள்ளது, இருவரின் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.

No comments