ஐபோன்களின் விலையை குறைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
சீனாவில் ஐபோன் XR, ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் உள்ளிட்ட மாடல்களின் விலையை குறைப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
விலை குறைப்பு மட்டுமின்றி பை-பேக் சலுகைகள் மற்றும் இதர தள்ளுபடிகளையும் வழங்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவிற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இதுகுறித்து வெளியான அறிவிப்பு பின்வருமாறு, ஐபோன் XR விலை 449 டாலர்கள், ஐபோன் XS 699 டாலர்கள் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இந்த விலை குறைப்பு அறிமுகமாகியுள்ள நிலையில் விரைவில் இந்தியா மற்றும் இதர நாடுகளில் ஐபோன் விலை குறைப்பு சார்ந்த அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.

Post a Comment