Header Ads

test

தமிழகத்தின் மாநிலங்களவை தேர்தல் குறித்த அறிவிப்பு!

தமிழகத்தில் இருந்து ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான திகதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தின்போது,  ஜுலை மாதம் 24ஆம் திகதிக்குள்  மாநிலங்களவை உறுப்பினர்களை தெரிவு செய்ய  வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகளும் தங்களது  கூட்டணி கட்சியினருக்கு மாநிலங்களவையில் வாய்ப்பினை வழங்குவதாக அறிவித்துள்ளதால் இந்த தேர்தல் முக்கியதுவம் வாய்ந்ததாக  பார்க்கப்படுகிறது

No comments