Header Ads

test

பூஜித்தின் அடிப்படை உரிமை மீறல் மனு – பரிசீலனைக்காக ஒத்திவைப்பு!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலனைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த மனு எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments