Header Ads

test

புதுடெல்லி பயணம் - நாளை ஆராய்கிறது கூட்டமைப்பு!

இந்தியப் பயணம் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை ஆராயவுள்ளது. நாளை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடக்கவுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டத்திலேயே இதுபற்றி ஆராயப்படவுள்ளது.

மேலதிக விடயங்கள் குறித்துப் பேச புதுடெல்லிக்கு வருமாறு கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மேடி அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments