Header Ads

test

நவீன் திசாநாயக்கவுடன் வாக்குவாதம்; வெளியேறினார் திகாம்பரம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தனது அமைச்சிலிருந்து நிதி வழங்க முடியாது என்றும் அமைச்சர் பழனி திகாம்பரம் தன்னுடைய  நிதியிலிருந்து வழங்குமாறு கூறியதையடுத்து,
தன்னால் அதை ஒழுங்குபடுத்த முடியாது என்றும் இவ்விடையத்தில் அசமந்தபோக்காக நவீன் திசாநாயக்க இருப்பதாக கூறி அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவை கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக கொழும்பு வட்ட்டரங்கள் தெரிவிக்கின்றன.

No comments