மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்களின் 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவு விவகாரம் தொடர்பில் அமைச்சுகளின் செயலாளர்கள் மட்ட பேச்சுவார்த்தைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒழுங்கு செய்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தை இன்று (01) இடம்பெறவுள்ளது.
Post a Comment