Header Ads

test

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முன் கூட்டணி அமைக்க முயற்சி


ஐக்கிய தேசிய கூட்டணியை அமைத்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் 5ம் திகதி நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை மாத்திரமே உருவாக்க தீர்மானம் எடுத்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டாம் நிலை உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து யாப்பில் திருத்தங்கள் செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments