Header Ads

test

அலி ரொஷான் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை


யானை கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக யானைகளை வைத்திருந்த வழக்கின் சந்தே நபர்களான அலி ரொஷானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (02) பிணை வழங்கியுள்ளது.

அவருடன் சேர்த்து மேலும் ஏழு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

No comments