அவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.இ
ந்த வழக்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்தது.
Post a Comment