ஐதேகவின் கூட்டணி உருவாக்கத்தில் சிக்கல்: கட்சிக்குள் சர்ச்சை
ஐக்கிய தேசிய கட்சியின் மிக முக்கியமான செயற்க் குழுக் கூட்டம் இன்று (01) கொழும்பில் இடம்பெற்றது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சரும் ஐதேக உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா,
இந்த செயற்குழுக் கூட்டத்தில் கூட்டணி அமைக்க ஒருமனதாக இணக்கம் காணப்பட்டது.
ஆனாலும் அது தொடர்பில் முன்மொழியப்பட்ட யாப்பில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து யாப்பு திருத்தம் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் கூடுவதென தீர்மானிக்கப்பட்டது. என்றார்.
Post a Comment