Header Ads

test

கண்டியில் எதிர்வரும் நாட்களில் 7 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்படுவர்


கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி 5ம் திகதி முதல் 15ம் திகதி வரை 7 ஆயிரம் பொலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி நிகழ்விற்கு பாதுகாப்ப வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments