ஊவாக மாகாண ஆளுநர் மார்சல் பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமாக் கடிதம் இன்று (01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment